ஷாவ்மி நிறுவனம் SU7 என்ற புதிய மாடலினை விற்பனைக்காக அறிமுகப்படுத்தி உள்ளது.!

ஷாவ்மி நிறுவனம் SU7 என்ற புதிய மாடலினை விற்பனைக்காக அறிமுகப்படுத்தி உள்ளது.!

சீனாவின் ஷாவ்மி நிறுவனம் SU 7 என்ற புதிய மின்சார கார் வகைகளை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.சீன நாட்டின் ஸ்மார்ட் போன் தொழில்நுட்ப நிறுவனமான ஷாவ்மி நிறுவனம் மின்சார கார் வகைகளை விற்பனைக்காக அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய மாடலின் SU 7 கார்களில் செல்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட எல்லா வகையான சாதனங்களின் இணைப்பு வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு அம்சங்களுடன் பொருந்திய SU 7 புதிய மாடலின் காரின் விலை ரூபாய் 24.89 லட்சத்திலிருந்து விற்கப்படுகிறது. இந்தக் கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்திய 30 நிமிடங்களில் 50,000 கார்கள் புக்கிங் ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான கார் பிரியர்கள் அனைவரும் புதிய கார் மாடலை வரவேற்கின்றனர்.

Related post