வீடு வீடாக தபால் மூலம் வாக்கு பதிவு !

வீடு வீடாக தபால் மூலம் வாக்கு பதிவு !

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந் நிலையில் வாக்கு சாவடிக்குச் செல்ல முடியாதவர்களான 85 வயதுடைய மூத்த குடிமக்கள் , கண் பார்வையற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் மூலம் வாக்குப்பதிவு செலுத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. 

ஏப்ரல்- 4 இன்று முதல் 6 -தேதி வரை மூன்று நாட்களும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை வீடு வீடாக சென்று தகவல் மூலம் வாக்குகள் சேகரிக்கப்படுகின்றன. இந் நிலையில் தமிழக அரசு உதவியுடன் போலீசார் பாதுகாப்புடன் தபால் மூலம் வாக்கு பதிவுகள் சேகரிக்கப்படுகின்றன.

Related post