விஸ்வகர்மா யோஜனா திட்டம் வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

விஸ்வகர்மா யோஜனா திட்டம் வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

விஸ்வகர்மா யோஜனா திட்டம் வருகிறசெப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.   செப்டம்பர்  17  ஆம் தேதி பிரதமர் மோடி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். டெல்லியில் துவாரகாவில் உள்ள இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் விஸ்வகர்மா திட்டம் தொடங்கயிருக்கிறது.  கைவினை தொழில் செய்பவர்கள், பழங்கால பாரம்பரிய கலாச்சாரம் தொழிலில் ஈடுபடும் கலைஞர்கள் போன்றவர்களுக்காக  இத்திட்டத்தினைப் பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார். . பிரதமர் மந்திரி விஸ்வகர்மா என்ற பெயரில் ரூபாய் 13,000 கோடி செலவில் கைவினை கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது. மேலும் பயோமெட்ரிக் அடிப்படையில்   விஸ்வகர்மா திட்டத்தில் இணையம் வழியாக பல கிராமங்களில் உள்ள கைவினை கலைஞர்கள் இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம்  விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை ,பயிற்சிகள் பல்வேறு கைவினை தொழில் செய்யும் கலைஞர்களுக்கு நிதியுதவிகள், ஊக்கத்தொகைகள்  வழங்கப்படுகிறது. மேலும் பாரம்பரியம், கலாச்சாரம்,கைவினைத் தொழிலில்  ஈடுபடுபவர்களுக்கு1 லட்சம் மற்றும் 2 லட்சம் கடன் உதவி  தவணைகளில் வழங்கப்படுகிறது.

Related post

பிரதமர் மோடியின் 3.0  திட்டம்!

பிரதமர் மோடியின் 3.0 திட்டம்!

டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் ஜூன் ஒன்பதாம் தேதி நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றார் . இந் நிலையில் நரேந்திர மோடி 3.0 திட்டத்திற்கான அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும்…
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் !

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் !

பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகிறார். ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக பா ஜ க வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்…
ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

இந்திய நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகைவெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி ” எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஹோலி…