விருதுநகர் மாவட்டத்தில் அரசு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் எனத் தெரிவித்தார்.கல்விச் செலவை அரசே ஏற்று நடத்த முதற்கட்டமாக இத்திட்டத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் மேலும் விருதுநகரில்101 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்க்ள் தொடங்கி வைத்தார். மேலும் விருதுநகரில் சிறப்பு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.