விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசு தொகை அதிகரிப்பு!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசு தொகை அதிகரிப்பு!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசு தொகை அதிகரிப்பு! விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 27 முதல் ஜூலை 10 தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான விம்ள்டன் தொடரில் மொத்த பரிசுத்தொகை சுமார் 463 கோடி  வழங்கப்பட உள்ளது.  இந்த வருடம் (2023) விம்ள்டன் டென்னிஸ் தொடரில் ஒட்டுமொத்த பரிசு தொகையும் 17 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் என   ஒற்றையர் பிரிவிலும் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு தலா ரூபாய் 24.60 கோடி பரிசு தொகை வழங்க அறிவித்துள்ளது. டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறும் போட்டியாளர்களுக்கு சுமார் 57 லட்சம் என ஆல் இங்கிலாந்து லான் கிளப் தெரிவித்துள்ளது .

முதல் சுற்று போட்டியில் தோல்வியடையும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக           69, 000 வழங்கப்படும். ஆண் மற்றும் பெண் ஒற்றையர் பிரிவியில் இறுதிப்போட்டி வெற்றி பெறும்    ரன்னர் -அப் பரிசு தொகை 2.98 பில்லியன் மற்றும் 1.49 என   பவுண்டுகளாக வழங்கப்படும் என ஆல் இங்கிலாந்து லான் கிளப் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு சாதனை பரிசுத்தொகையை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என   ( A E LTC) தலைவர் இயன் ஹெவிட்  தெரிவித்துள்ளார்.

Related post

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.வடகிழக்கு பருவமழையால் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு வருகிறது. சென்னைக்கு நகர வாசிகளுக்காக குடிநீர் வழங்கும் ஏரியாக செம்பரபாக்கம்…