விஜய் தேவரகொண்டா அசத்தலான நடிப்பில் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் ஏப்ரல்-5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

விஜய் தேவரகொண்டா  அசத்தலான நடிப்பில் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் ஏப்ரல்-5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

விஜய் தேவரகொண்டா அவர்களின் அசத்தலான நடிப்பில் பேமிலி ஸ்டார் திரைப்படம் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. விஜய் தேவர கொண்டா ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். திவ்யஷா கவுசிக் ,அஜய் கோஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் பரசுராம் ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தை இயக்க, வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். இத் திரைப்படத்தின் பாடல்களுக்குக் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

தெலுங்கு திரைப்படமான பேமிலி ஸ்டார் தமிழ், இந்தி என மொழிகளில் இந்திய திரைப்படமாக ஏப்ரல் 5-ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந் நிலையில் விஜய் தேவர கொண்ட ரசிகர்கள் திரைப்படத்தை வரவேற்கின்றனர்.

Related post

நடிகர் விஜய் தேவர் கொண்டாவின்  ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் விஜய் தேவர் கொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் டிசம்பர் 5ஆம்…

விஜய் தேவர் கொண்டா ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவர் கொண்டா ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். பரசுராம் பெட்லா இயக்கியுள்ளார்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்…