விஜய் சேதுபதி நடிக்கும் காந்தி டாக்கீஸ்!

விஜய் சேதுபதி நடிக்கும் காந்தி டாக்கீஸ்!

நடிகர் விஜய் சேதுபதி காந்தி டாக்கீஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.மராத்தி இயக்குநர் கிஷோர் பெலேகர் ‘காந்தி டாக்கீஸ்’ திரைப்படத்தை இயக்குகிறார்.இந்தப் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி உடன் அரவிந்த்சாமி இணைந்து நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக அதிதி ராவ் ஹைதாரி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தத்திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார. இந்தப் படம் (Silent Movie) வசனம் இல்லாத மெளன படமாக உருவாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து காந்தி டாக்கீஸ் திரைப்படத்தின் ப்ரோமோக்கான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் கோவாவில் நடைபெற்று வரும் 54 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதியின் ‘காந்தி டாக்கீஸ்’ திரைப்படத்தின் டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் திரைப்படத்தை வரவேற்கின்றனர்.

Related post

நடிகர் விஜய் சேதுபதியின் மாஸான நடிப்பில் மகாராஜா மே 16 ஆம் தேதி திரையரங்குகளில்!

நடிகர் விஜய் சேதுபதியின் மாஸான நடிப்பில் மகாராஜா மே 16 ஆம்…

 நடிகர் விஜய் சேதுபதியின் மாஸான நடிப்பில் 50-ஆவது திரைப்படமாக மகாராஜா திரைப்படம் உருவாகியுள்ளது.அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் , முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா  திரைப்படத்தின் போஸ்டர்கள் செப்டம்பர் 10 வெளியீடு

நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் போஸ்டர்கள் செப்டம்பர் 10 வெளியீடு

    நடிகர் விஜய் சேதுபதியின் 50-ஆவது படமாக மகாராஜா உருவாகி வருகிறது.குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் இப்படத்தினை இயக்குகிறார்.இப்படத்தில் அனுராக் காஷ்யப் ,மம்தா மோகந்தாஸ்,   முனீஸ் காந்த், …