மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி வீழான் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சூர்யா சேதுபதி சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். லயோலா கல்லூரியில் பட்டம் படித்த சூர்யா சேதுபதி தற்போது வீழான் திரைப்படத்தில் கதாநாயகனாக களமிறங்குகிறார். இந்த விழான் திரைப்படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குகிறார். இப்படத்திற்கு சாம் CS இசையமைக்கிறார். வீழான் திரைப்படத்தை ஏ கே பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
 இந்தப் படத்திற்கான பட பூஜை சென்னையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பட பூஜையில் PHONEIX வீழான் என்ற பெயரில் படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வீழான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகின்றன