விக்ரம் பிரபுவின் ரெய்டு திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்!

விக்ரம் பிரபுவின் ரெய்டு திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்!

நடிகர் விக்ரம் பிரபின் அதிரடியான நடிப்பில் ரெய்டு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.இந்தத் திரைபடத்தைக் கார்த்திக் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீவித்யா நடித்துள்ளார். ரெய்டு திரைப்படத்தில் அனந்திகா ,ரிஷி ரித்விக் மற்றும் சௌந்தரராஜா எனும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் ஜான்சி எஸ் இசையமைத்துள்ளார். கதிரவன் ஒளிப்பதிவினையும் ,மணிமாறன் படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் திரைப்படத்தில் எஸ்.கே.கணேஷ் ஜி.கே மணி கண்ணன் இணைந்து திரைப்படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தில் இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளது மிகுந்த வரவேற்பாக அமைந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில் விக்ரம் பிரபுவின் ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள ரெய்டு திரைப்படம் தீபாவளிக்கு களமிறங்குகிறது!

Related post

தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு அமேசான் ஃப்லிப்கார்ட்  நிறுவனங்களில் தள்ளுபடி  சலுகைகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் ஃப்லிப்கார்ட் நிறுவனங்களில் தள்ளுபடி சலுகைகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு flipkart ,amazon போன்ற ஆன்லைன் நிறுவனங்களில் பல தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆடை வகைகள் உயர்தர ஆடை வகைகள், அலங்காரப் பொருட்கள் எலக்ட்ரான் சம்பந்தப்பட்ட…
தீபாவளி  பண்டிகையை   முன்னிட்டு பொதுமக்களுக்கு -சென்னை மாநகர  காவல்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு -சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 13-ஆம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள்…
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு  ஊக்குத்தொகையை  தமிழக அரசு வழங்குகிறது .

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்குத்தொகையை தமிழக அரசு வழங்குகிறது .

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையை தமிழக அரசு வழங்குகிறது.. கரும்பு விவசாயிகளுக்கான ரூபாய் 253.70 கோடி ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.…