விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ போஸ்டர்கள் ஜூன் 23 வெளியீடு!

விக்ரம் பிரபுவின்  ‘பாயும் ஒளி நீ எனக்கு’ போஸ்டர்கள்  ஜூன் 23 வெளியீடு!

விக்ரம் பிரபுவின்     ‘பாயும் ஒளி நீ எனக்கு’ போஸ்டர்கள் _ ஜூன் 23 ரிலீஸ்.  விக்ரம் பிரபு ‘பாயும் ஒளி நீ எனக்கு’  திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினைக் கார்த்திக் அத்வைத் இயக்கியுள்ளார். மேலும்  தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். விவேக் பிரசன்னா,தனஞ்சயா மற்றும் வேல ராமமூர்த்தி போன்ற நடிகர்கள் இணைந்துள்ளனர். சாகர்  பின்னிசையில்  இப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தின் கார்த்திக் நேத்தா பாடலாசிரியராக உள்ளார். ஆக்சன் திரில்லராக இந்த திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீசர்கள்    வெளிவந்து விக்ரம் பிரபுவின் போஸ்டர்கள் இணையதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.  ஜூன் 23ஆம் தேதி உலக திரையரங்குகளில் ‘பாயும் ஒளி  நீ எனக்கு’ திரைப்படம் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Related post

கருடன் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

கருடன் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

கருடன் திரைப்படத்தில் சசிகுமார் சகதாநாயகனாக நடித்துள்ளார். கருடன் திரைப்படத்தைப் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். சமுத்திரகனி, உன்னி முகுந்தன்,மைம் கோபி மற்றும் நகைச்சுவை நடிகர் சூரி போன்ற நட்சத்திர…
அருள்நிதியின்  ‘டிமான்டி காலனி 2’ போஸ்டர்கள் வெளியீடு!

அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் அருள்நிதி டிமான்டி காலனி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். 2015 இல் வெளிவந்த டிமான்டி காலனி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக டிமான்டி காலனி…