லியோ படத்தின் புரொமோஷனுக்காகப் பொறிக்கப்பட்ட லியோ காயின்கள் -!

லியோ படத்தின் புரொமோஷனுக்காகப் பொறிக்கப்பட்ட லியோ காயின்கள் -!

நடிகர் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. நடிகர் தளபதி விஜய் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். லியோ படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில் புரமோஷனாக மலேசியாவில் லியோ எனப் பொறிக்கப்பட்ட காயின்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. இந்த லியோ என்ற காசுகள் லியோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் ரசிகர்களுக்கு புழக்கத்தில் விடப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related post

விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக  பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தொடக்கம்!

விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக பொது மக்களுக்கு நலத்திட்ட…

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு, சேப்பாகம்-திருவல்லிக்கேணி பகுதியில் அன்னதானம், கோயம்பேடு ரோகினி திரையங்கம்…
தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் .இதை தொடர்ந்து பல அரசியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு…
தமிழக வெற்றி கழகம்-  நடிகர் விஜய் அறிவிப்பு !

தமிழக வெற்றி கழகம்- நடிகர் விஜய் அறிவிப்பு !

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்துள்ளார். பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும் என அரசியலில் செயல்படுவேன்! என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற…