‘லால் சலாம் ‘திரைப்படம் பிப்ரவரி 9 ம் தேதி உலக திரையரங்குகளில் வெளியீடு!

‘லால் சலாம் ‘திரைப்படம் பிப்ரவரி 9 ம் தேதி  உலக திரையரங்குகளில் வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்தத் திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார். கிரிக்கெட்டை மையமாக கொண்ட கதையாக திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தத் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.மேலும் விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா, தங்கதுரை ஆதித்யா மேனன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

லால் சலாம் திரைப்படத்தின் டிரைலர் நேற்றைய தினம் மாலை வெளியானதில் ஒரு நிமிடத்தில் அதிக பார்வையாளர்களை கவர்ந்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் லால் சலாம் திரைப்படத்தை ரசிக மக்கள் வரவேற்கின்றனர்.

Related post

அயலான் ட்ரைலர் வெளியீடு!

அயலான் ட்ரைலர் வெளியீடு!

அயலான் திரைப்படத்தின் டிரைலர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அயலான் திரைப்படம் பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ! அயலான் பொங்கலுக்கு வருவார் , உங்களின் மனதை வெல்வார்! என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.…
புல்லட் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு!

புல்லட் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு!

 புல்லட் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் தமிழ் சினிமாவில் அறிமுகம்!எல்வின் புல்லட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். புல்லட் திரைப்படத்தை இன்னாசி பாண்டியன் இயக்குகிறார்.…
அக்வா மேன் 2 ஹாலிவுட் திரைப்படம் உலகத் திரையரங்குகளில் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியீடு!

அக்வா மேன் 2 ஹாலிவுட் திரைப்படம் உலகத் திரையரங்குகளில் டிசம்பர் 21…

அக்வா மேன் 2 ஹாலிவுட் திரைப்படம் உலகத் திரையரங்குகளில் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியீடு.  உலகத் திரையரங்குகளில் அக்வா மேன் 2 திரைப்படம் இரண்டாம் பாகம் டிசம்பர்…