ரேஷன் கார்டு இல்லாமல் 5.5 லட்சம் பேர் நிவாரண உதவித்தொகை விண்ணப்பம்!

ரேஷன் கார்டு இல்லாமல் 5.5 லட்சம் பேர் நிவாரண உதவித்தொகை விண்ணப்பம்!

தமிழகத்தில் ரேஷன் கார்டு இல்லாமல் 5.5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நிவாரண உதவித்தொகை 6000 ரூபாய் 37 லட்ச குடும்பத்தினருக்கு ரேஷன் கடை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசானது ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது . தொடர்ந்து சென்னை 4.90 லட்சம் பேர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29,000 பேர் ,திருவள்ளூர் மாவட்டத்தில் 22,000பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ,000 பேர் என மொத்த முறையே 5.5லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளனர் .

இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related post

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக  அரசின் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் கார்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய்1000 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய, மாநில அரசுஊழியர்களுக்கு, பொதுப்பணித்துறை…
ஜூன் 30 தேதி வரை காலக்கேடு – ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை   இணைக்க!

ஜூன் 30 தேதி வரை காலக்கேடு – ரேஷன் கார்டுடன் ஆதார்…

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை   இணைக்க ஜூன் 30 தேதி வரை காலக்கேடு. இந்தியாவில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை  இணைக்க  ஜூன் 30 தேதி  வரை மத்திய…