ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது    ஐ.பி.எல் தொடரான 43 ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு  இடையேயான  போட்டி மே 1 ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி 31 ரன்கள், பாஃப் டு பிளே 40 ரன்கள், அனுஜ் ராவத் 11 ரன்கள், க்ளென் மேக்ஸ்வெல் 5 ரன்கள் எடுத்து ஓரளவு ஸ்கோர் செய்தனர். அதன் பின்னர் வந்த வீரர்கள் தொடர்ந்து ஆடி இறுதிஓவரில் 126 ரன்கள் எடுத்து குவித்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய ஆயுள் பதோனி 4 ரன்கள், கருணல் பாண்ட்யா 14 ரன்கள், மார்க்கல் 13 ரன்கள் , கிருஷ்ணப்பா மட்டுமே 2 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் சேர்த்து அடித்தார். அமித் மிஷ்ரா 19 ரன்கள், நவீன்    உல் ஹக் 13 ரன்கள் எடுத்து ஸ்கோர் செய்தார். இலக்கினை நோக்கி விளையாடிய லக்னோ அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 108 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது. எனவே 18 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

 

Related post

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி -லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இன்று மோதல்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி -லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இன்று…

17 சீசன் ஐபிஎல் கிரிக்கெட் 2024 தொடர் மார்ச் 22 ஆம் தேதியிலிருந்து தொடங்கபட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராயல் சேலன்சர்ஸ் பெங்களூர் அணி -லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்…
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் 16 ஆவது தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஞாயிறு…
சென்னை அணியின்  7ஆவது வெற்றி !  டெல்லி அணியின் 7ஆவது தோல்வி!

சென்னை அணியின் 7ஆவது வெற்றி ! டெல்லி அணியின் 7ஆவது தோல்வி!

ஐ.பி.எல் தொடரின் 55ஆவது லீக் போட்டியில்  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப் போட்டியில்…