ராஜஸ்தான் ராயல்ஸ் -குஜராத் டைட்டன்ஸ் இன்று பலப்பரீட்சை!

ராஜஸ்தான்  ராயல்ஸ் -குஜராத் டைட்டன்ஸ் இன்று பலப்பரீட்சை!

மே 5 குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே இன்று பலப்பரீட்சை. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஐ.பி.எல் போட்டிகள் விருவிருப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இந்நிலையில்       இன்று  ( மே 5) 16 ஆவது  சீசனான 48 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள மைதானத்தில் இன்று இரவு ராஜஸ்தான்  ராயல்ஸ் -குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே மோதல்கள் நடைபெற உள்ளது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹரிஷ் பாண்டியா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பல பரிட்சையை நடத்துகின்றனர்.

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை 9 போட்டிகளில் விளையாடி   5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. எனவே புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளது. இதே போல் குஜராத் அணியானது 9 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. குஜராத் அணியானது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. எனினும் முந்தய போட்டியில் டெல்லிக்கு எதிராக 130 ரன்கள் எடுக்க ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதன் காரணமாக ராஜஸ்தான் – குஜராத் இடையே தீவிரமாக பலப்பரீட்சை நடந்து  வருகிறது.

Related post

பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி!

பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி!

பஞ்சாப்கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி முல்லாப்பூரில் நடைபெறுகிறது இந்தியாவில் 17ஆவது சீசனான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 27 ஆவது லீக் போட்டி…
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் 16 ஆவது தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஞாயிறு…
சூர்யகுமார்	யாதவ்	அதிரடி	ஆட்டம்! மும்பை இந்தியன்ஸ் அணி  அபார வெற்றி !

சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம்! மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி…

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் நடந்து முடிந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து…