ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தருவதாக அறிவிப்பு!

ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தருவதாக அறிவிப்பு!

சென்னையில் ஏப்ரல் 14ஆம் தேதி ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையின் சார்பாக மாற்றுத்திறனாளர்களை வைத்து மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் பேசிய போது மாற்றுத்திறனாளிகள் வாடகை கொடுப்பது கடினமாக உள்ளது. 

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளை வைத்து” ஒரு படம் எடுக்க உள்ளேன் அதில் நான் மாற்றுத்திறனாளியாக நடிக்க உள்ளேன் இத் திரைப்படத்தின் மூலம் வரும் வருமானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தர உள்ளேன்”.மேலும் நீங்களும் இவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று செய்தியாளரிடம் தெரிவித்தார்.

 

Related post

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

 தமிழகத்தில் தங்களது வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து மடிக்கணினி வழங்குதல், மாணவர்களுக்கு…
மாற்றுதிறனாளி  மாணவர்களுக்கு கல்லூரியில்  செலுத்தும் கல்வி கட்டணம் விலக்கு!

மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு கல்லூரியில் செலுத்தும் கல்வி கட்டணம் விலக்கு!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்த விலக்கு. தமிழக அரசானது மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக  பல நல்வாய்ப்புகளை  ஏற்படுத்தியுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும்…
‘சந்திரமுகி 2’ லேட்டஸ்ட் அப்டேட்!

‘சந்திரமுகி 2’ லேட்டஸ்ட் அப்டேட்!

‘சந்திரமுகி 2’ ஸ்டேட்டஸ் அப்டேட். சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை பி.வாசு இயக்குகிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர்…