ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது கைப்பற்றினார்!

ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது  கைப்பற்றினார்!

கொல்கத்தா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கிடையே நேற்றைய தினம் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 20 ஓவர்கள் முடியும் கொல்கத்தா அணி 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் ஸ்கோர் செய்திருந்தது. அடுத்ததாக விளையாடிய சென்னை அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141ரன்கள் எடுத்து வெற்றி பெற்றிருந்தது.

இந்த ஆட்டத்தின்போது சிறப்பாக பந்து வீசியதற்காகவும், சுனில் நரேன், ரகுவன்ஷி வெங்கடேஷ் ஐயர் போன்ற மூன்று பேட்ஸ்மேன்களையும் விக்கெட்டில் வீழ்த்தியதாலும் ,மேலும் பில் சால்ட் ,மிட்செல் ஸ்டார்க் , ரேயா ஐயர் போன்றவர்களின் கேட்சினைப் பிடித்ததற்காகவும் சிறந்த பந்துவீச்சாளராக விளையாடியதற்காக நட்சத்திர நாயகனாக ஜடேஜா ஆட்டநாயகன் விருதினைக் கைப்பற்றினார்.

Related post

சென்னை கிங்ஸ் அணியின் சிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது!

சென்னை கிங்ஸ் அணியின் சிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது!

 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் (சென்னை கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் )இடையே போட்டி நடைபெற்றது .இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது . அதன்படி…