ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

இந்தியாவில் ஏப்ரல் 11 இன்று அனைத்து பள்ளிவாசல்களிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இஸ்லாமிய மக்களிடையே ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்களிடைய சகோதரத்துவ மனப்பான்மை பரவ இஸ்லாமிய பொதுமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் பண்டிகை நல்வாழ்த்துகள் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவிலேயே டெல்லியில் மிகப்பெரியதாக அமைந்துள்ள ஜும்மா மசூதியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று தொழுகை மேற்கொண்டு ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடினர்.

Related post

தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

 தமிழ்நாட்டில் விவசாயத் தொழில் பானைத்தொழில் போன்ற பயன்பாட்டிற்காக கட்டணம் இன்றி மண் எடுக்கலாம் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில்…
கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 101 ஆவது பிறந்தநாள் (ஜூன் 3 )இன்று கொண்டாடப்படுகிறது. இந் நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் காலை…
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளில் தேதி மாற்றம் !

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளில் தேதி…

 ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் பதினொன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக தேர்வுகள் 10 ,12ஆம் தேதிக்கான தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து தேர்வுகளுக்கான பயிற்சிகள்…