ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளில் தேதி மாற்றம் !

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளில் தேதி மாற்றம் !

 ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் பதினொன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக தேர்வுகள் 10 ,12ஆம் தேதிக்கான தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், 13ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு ஏப்ரல் 22 ,23 ஆம் தேதிகளில் அறிவியல் சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. 

அதன் பிறகு ஏப்ரல் 24 கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் 26 ஆம் தேதி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மாணவர் சேர்க்கை பள்ளி பணிகளை வேலை நாட்களாக மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

Related post

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

இந்தியாவில் ஏப்ரல் 11 இன்று அனைத்து பள்ளிவாசல்களிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இஸ்லாமிய மக்களிடையே ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்களிடைய சகோதரத்துவ மனப்பான்மை பரவ…