யு ஜி சி, நெட். மறு தேர்வு தேதி அறிவிப்பு!

யு ஜி சி, நெட்.  மறு தேர்வு தேதி அறிவிப்பு!

 நாடு முழுவதும் ஜூன் 18ஆம் தேதி யு சி ஜி, நெட் தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வில் 11 லட்ச மாணவர்கள் தேர்வுகள் எழுதியிருந்தனர். இந் நிலையில் ஜூன் 19ஆம் தேதி தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரம் தெரியவந்தன.அதன் காரணமாக நீட் தேர்வு முகமை ஜூன் 18ஆம் தேதி நடைபெற்ற தேர்வை ரத்து செய்தது. 

இந் நிலையில் NCET தேர்வு ஜூலை 10 -ஆம் தேதியும்,CSIR UGCNET ஜூலை 25, 27ஆம் தேதியும் வரை நடைபெறும். யு சி ஜி நெட் தேர்வு ஆகஸ்ட் 27 ஆம் தேதியும் செப்டம்பர் 4ஆம் -தேதியும் இடையே நடைபெறும் எனத் தேசிய தேர்வு முகமை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.மேலும் மாணவர்கள் தேர்வுகளுக்கு தங்களை தயார்ப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related post