யாத்ரா 2 திரைப்படம் பிப்ரவரி 8 தேதி திரையரங்குகளில் வெளியாகும்!

யாத்ரா 2 திரைப்படம் பிப்ரவரி 8 தேதி திரையரங்குகளில் வெளியாகும்!

நடிகர் ஜீவாவும், மம்முட்டியும இணைந்து யாத்ரா 2 திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தத்
திரைப்படம் மஹி வி ராகவ் இயக்கி உள்ளார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஓ. எஸ் ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை தழுவி எடுக்கப்பட்ட படமாக உள்ளது. ஓ எஸ் ஆரராக மம்முட்டியும் தற்போது உள்ள ஆந்திர மாநிலத்தின் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் ஜீவாவும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர்கள் ஜனவரி மாதத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து பிப்ரவரி 8 தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related post