மும்பை இந்தியன் ஹைதராபாத் சன் ரைஸ் அணிகள் இன்று மோதுகின்றன!

மும்பை இந்தியன் ஹைதராபாத் சன் ரைஸ் அணிகள் இன்று மோதுகின்றன!

 2024 ஐ பி எல் 17ஆவது சீசனின் 55ஆவது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ்- ஹைதராபாத் சன் ரைஸ் இடையே நடைபெறுகிறது. இப் போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணியளவில் நடைபெறுகிறது.ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி போட்டி நடைபெறுகிறது.

பிளே ஆப் சுற்றுக்காக நான்கு அணிகள் தகுதி செய்யப்படவுள்ளதால் மும்பை இந்தியன்ஸ் -ஹைதராபாத் சன்ரைஸ் அணிகளுக்கு இடையே தீவிர பல பரீட்சை நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் யார் வெற்றி பெறுவர் என ரசிக பெருமக்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

Related post