முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது!

 முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின்பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்திருந்தார். மன்மோகன் சிங் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்திருந்தார். இந் நிலையில் வயது முப்பு காரணமாக அரசியல் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். 

மன்மோகன் அவர்களுடன் ஒன்பது மத்திய அமைச்சர்கள் உள்பட 54 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலமும் நிறைவடைந்துள்ளது. எனவே 33 ஆண்டுகால அரசியலிலிருந்து வாழ்க்கைப் பயணம் செய்த மன்மோகன் சிங் அவர்களுக்காக அரசியல் தலைவர்கள் அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

 

Related post