மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 18 வரை கால அவகாசம் நீட்டிப்பு -அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 18 வரை கால அவகாசம்  நீட்டிப்பு -அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் மின் நுகர்வோருக்கான மின் கட்டணம் டிசம்பர் 18ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் பல்வேறு தரப்பினார்கள் மின் கட்டண செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு ஏற்ப அபராத தொகை இல்லாமல் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 4 லிருந்து டிசம்பர் 7ஆம் தேதி வரை இருந்த காலக்கெடு, தற்போது டிசம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Related post

குடிசை இல்லா தமிழ்நாடு இலக்கு- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

குடிசை இல்லா தமிழ்நாடு இலக்கு- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு (பிப்ரவரி 19)இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை பூந்தமல்லியில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் அமைக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை பூந்தமல்லியில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் அமைக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு…

தமிழக சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்தப் பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதை…
டி என் பி சி தேர்வின் மூலம் 6000 பேருக்கு பணி நியமன ஆணை!

டி என் பி சி தேர்வின் மூலம் 6000 பேருக்கு பணி…

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் டி என் பி சி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. டிஎன்பிசி தேர்வின் மூலம் 6000 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கப்படும் என…