மாணவர்கள் பழைய பேருந்து அடையாள அட்டையை வைத்து பயணிக்கலாம்- போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

மாணவர்கள் பழைய பேருந்து அடையாள அட்டையை வைத்து பயணிக்கலாம்- போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந் நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

அதுவரை பள்ளி மாணவர்களின் அடையாள அட்டை மற்றும் பழைய பஸ் பாஸ்களைக் காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் எனப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related post