மலை போல் குவிந்த குப்பைகளை அகற்ற வேண்டி மக்கள் கோரிக்கை !

மலை போல் குவிந்த குப்பைகளை அகற்ற வேண்டி மக்கள் கோரிக்கை !

மலை போல் குவிந்த குப்பைகளை அகற்ற வேண்டி மக்கள் கோரிக்கை. ஊத்துக்கோட்டை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஆரணி அருகே திருப்பதி செல்லும்  சாலையோரங்களில் குப்பை கொட்டப்பட்டு மலைபோல தேங்கியுள்ளன. ஊத்துக்கோட்டை திருவள்ளூர் மாவட்டம்  ஆரணி பேரூராட்சியில் 2500 குடியிருப்புகளும், 500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும், அமைந்துள்ளன. இந்த குடியிருப்புகளில் 20,000 மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.   இப்பகுதியிலிருந்து அகற்றப்படும் குப்பைகளைஅரசுதூய்மை பணியாளர்களால்  சேகரிக்கப்படுகின்றன. பின்னர்  பெரியபாளையம் ஆரணி மாநில நெடுஞ்சாலையில் உள்ள திடக்கழி மேலாண்மை திட்டம் அமைந்துள்ள இடத்தில் கொட்டப்படுகின்றன. 

இவ்வாறு கொட்டும் குப்பையை சீர்படுத்த முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. இந்த ஆரணி பகுதியில் துர்நாற்றமும் ,சுகாதார  சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக மக்கள் துர்நாற்றத்தால்  அவதிப்படுகின்றனர் , மேலும்  அந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றன. இந்த நிலையில் ஆரணி பேரூராட்சி நிர்வாகத்திடம் “பொதுமக்கள் குப்பைகளை அகற்றும் படி கோரிக்கைகளை எழுப்பி “வருகின்றனர்!

Related post

ஆவின் பச்சை நிற பால்  பாக்கெட் விற்பனையை நிறுத்தக்கூடாது-பல்வேறு தரப்பினர் கோரிக்கை!

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தக்கூடாது-பல்வேறு தரப்பினர் கோரிக்கை!

பச்சை நிற ஆவின் பால் நவம்பர் 25 தேதி முதல் விற்பனைக்கு நிறுத்தப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.ஆவின் நிறுவனமானது நான்கு வகையான பால் பாக்கெட்களை விற்பனை செய்து வருகிறது…
தமிழக மாணவர்களின் நலன் காக்க தமிழக முதல்வர் கோரிக்கை !

தமிழக மாணவர்களின் நலன் காக்க தமிழக முதல்வர் கோரிக்கை !

சென்னையில் இந்திய கடல் சார்ந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி பங்கேற்று மாணவர்களுக்கான பட்டங்களை வழங்கினார். இந்த விழா முடிந்து…
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை!

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை!

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை.  தமிழ்நாட்டில் மல்டி பிளஸ் திரையரங்குகள் அதிகரித்து வருகின்றன. மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அதிகரிப்பதால் டிக்கெட் விலை அதிகரிப்பதோடு அங்கு  விற்கப்படும் …