மலையாள நடிகர் பிரிதிவிராஜ்க்கு மத்திய அரசு பாராட்டு!

மலையாள நடிகர் பிரிதிவிராஜ்க்கு மத்திய அரசு பாராட்டு!

மலையாள நடிகர் பிரிதிவிராஜ்க்கு மத்திய அரசு பாராட்டு! திரை உலகில் மலையாள நடிகராக அறிமுகமான பிரித்விராஜ், நடிகராக ,இயக்குனராக, தயாரிப்பாளராக பல் திறன் கொண்டு செயலாற்றி வருகிறார். இவர் நிறுவனமான  பிரித்விராஜ் ப்ரொடக்ஷன் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் 2019 ஆம் ஆண்டு பிரித்திவிராஜ் தான் நடித்த நைன் என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார். இதைத்தொடர்ந்து,மாஸ்டர், கே.ஜி.எஃப் 2, காந்தாரா, சார்லி போன்ற படங்களைப்  பிரிதிவிராஜ் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்தது   வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் (2022-2023) நிதியாண்டுக்கான பிரித்விராஜ் ப்ரொடக்ஷன் பிரைவேட் பிகில் லிமிடெட் நிறுவனம் அரசுக்கு சரியாக வரி தொகையை கட்டியுள்ளது. எனவே அதனை  மத்திய அரசானது  நடிகர் பிரிதிவிராஜைப்  பாராட்டி சான்றிதழ் வழங்கி உள்ளது. இதனால் ‘பிரித்திவிராஜின் நேர்மையான செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. இதை கண்டு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Related post

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள்  விமானத்தில் செல்ல மத்திய அரசு ஒப்புதல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு ஒப்புதல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற (2024) ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. கேரள மாநிலத்தில்…
ரயில்வே ஊழியர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மத்திய அரசின் அதிரடியான அறிவிப்பு. டெல்லியில் (அக்டோபர் 18)நேற்றைய தினம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில்…
பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு(APAAR CARD) வழங்கும் திட்டம் -மத்திய அரசின் புதிய அறிவிப்பு

பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு(APAAR CARD) வழங்கும் திட்டம் -மத்திய அரசின் புதிய…

ஆதார் கார்டு போலவே பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு வழங்கும் திட்டத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் 12 இலக்க எண் கொண்ட ஆதார்…