மறைந்த விஜயகாந்த் அவர்களின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன்!

மறைந்த விஜயகாந்த் அவர்களின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன்!

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இளைய மகனான சண்முக பாண்டியன் படைத்தலைவன் படத்தில் அதிரடியாக நடித்து வருகிறார். நட்பே துணை இயக்குனரான அன்பு படைத்தலைவன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படம் காடு மற்றும் காட்டியினர்களை சார்ந்த திரைப்பட கதையாகவே உள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள காடுகளில் படைத்தலைவன் படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படத்தில் சண்முக பாண்டியன் ஐந்து சண்டைக்காட்சிகள் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இந் நிலையில் திரைப்படத்தின் 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் முடிவு பெறாமல் இருக்கிறது .

எனவே இந்தத் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவர இருந்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் சண்முக பாண்டியன் நடிக்கும் அறிமுகமாகும் படைத்தலைவன் திரைப்படம் அவருக்கு வெற்றித் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு  அரசு மரியாதை உடன் அஞ்சலி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை உடன் அஞ்சலி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு அரசு மரியாதை உடன் அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மியாட் மருத்துவமனையில் டிசம்பர் 26 ஆம் தேதி…