மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குப் பத்மபூஷன் விருது!

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குப் பத்மபூஷன் விருது!

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குப் பத்மபூஷன் விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்களுக்குத் தண்ணீர் பந்தல்களை பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்துள்ளார்.

அப்போது பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ” விஜயகாந்த் அவர்களுக்குப் பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக அழைப்பு தங்களுக்கு வந்துள்ளதாகவும் , விஜயகாந்த் அவர்கள் செய்த தொண்டினைப் பாராட்டி டெல்லியில் மே 9-ஆம் தேதி பத்மபூஷன் விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதற்காக “நானும் என் மகன் விஜய பிரபாகரனும் டெல்லிக்குச் சென்று பெற்றுக்கொள்ள உள்ளோம்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related post