மருத்துவர்கள் மருத்துவச் சீட்டை CAPITAL எழுத்தில் எழுத வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுரை

மருத்துவர்கள் மருத்துவச் சீட்டை CAPITAL எழுத்தில் எழுத வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுரை

சமீபத்தில் மருத்துவர்கள் எழுதும் மருத்துவப் பரிந்துரை சீட்டால் பலவிதக் குளறுபடிகள் ஏற்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மருத்துவர்களுக்கு கேப்டல் எழுத்தில் மருத்துவப்பரிந்துரை சீட்டை எழுத வேண்டும் எனச் சுகாதார துறை அறிவித்துள்ளது . நோயாளிகளுக்குப் புரியும் வகையில் மருத்துவர்கள் பரிந்துரை சீட்டைக் கேப்பிட்டல் எழுத்தில் தெளிவாக எழுத வேண்டும் எனத் தமிழக சுகாதாரத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.இதனை தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவர்களும் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவினை வழங்கி உள்ளது.

Related post

பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் சுகாதாரத்துறை அறிவுரை!

பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் சுகாதாரத்துறை அறிவுரை!

 உலகில் உள்ள பல நாடுகளில் KP2 வகை கொரோனா பரவி வருகிறது.சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகையான கே.பி. 2 வகை வேகமாக அதிகளவில்…
சென்னையில் தெரு நாய்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி-சுகாதாரத்துறை அறிவிப்பு!

சென்னையில் தெரு நாய்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி-சுகாதாரத்துறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தெரு நாய்கள் மனிதர்களைக் கடித்து வருகின்றன .இந்நிலையில் கடந்த வாரத்தில் ராயபுரம் பகுதியில் ஒரே நாளில் ஒரு வெறி பிடித்த நாய் கடித்து 27…