மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏழாம் நாள் சித்திரை திருவிழா கொண்டாட்டம் !

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏழாம் நாள் சித்திரை திருவிழா கொண்டாட்டம் !

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தச் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப்ரல் 21ஆம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும் , ஏப்ரல் 23ஆம் தேதி வைகையில் அழகர் இறங்கும் வைபவ நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற உள்ளது. 

இந் நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 7-ஆம் நாளான சித்திரை திருவிழாவில் சுவாமியும் அம்மனும், தங்க சப்கிரகத்தில் காட்சி அளிக்கின்றனர் . மாலையில் ஏழு மணியளவில் நந்திகேஸ்வரர் யாளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இந்நிகழ்ச்சிகளை காண்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பத்ரர்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டே வருகிறது .

Related post

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்  வைகாசி மாத உற்சவ திருவிழா ஆரம்பம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைகாசி மாத உற்சவ திருவிழா ஆரம்பம்!

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலில்…
மதுரை திருப்பரங்குன்றத்தில்  அமைந்துள்ள வெயிலுக்கு உகந்த அம்மன் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு!

மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள வெயிலுக்கு உகந்த அம்மன் கோயிலில் பக்தர்களின் வருகை…

 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 192 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வெயிலுகந்த அம்மன் கோயிலில் 600 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் விநாயகர், காலபைரவர்,…
தஞ்சை பெருவுடையார் கோயிலில் சித்திரை திருவிழா ஆரம்பம்!

தஞ்சை பெருவுடையார் கோயிலில் சித்திரை திருவிழா ஆரம்பம்!

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் . சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியே கொடியேற்றத்துடன்…