மதுரை சித்திரை திருவிழாவை முடித்துவிட்டு கள்ளழகர் அழகர் மலைக்கு வருகை!

மதுரை சித்திரை  திருவிழாவை முடித்துவிட்டு கள்ளழகர் அழகர் மலைக்கு வருகை!

மதுரை சித்திரை திருவிழாவை முடித்துவிட்டு கள்ளழகர் நேற்று காலை அழகர் மலைக்கு வருகை புரிந்தார்.  மே ஐந்தாம் தேதி வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்குகினார்.வண்ண மலர் மாலைகளை பக்தர்கள் இறைவனுக்கு அணிவித்தனர்.அழகரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்.தனர் மீண்டும் ‘கோவிந்தா’ ‘கோவிந்தா’ என்ற கோசத்துடன் வழிபாடு செய்தனர்.

45க்கும் மேற்பட்ட  மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகரை வழிபட திரளான பக்தர்கள் மலர்களைத் தூவியும் ஆரவாரத்துடன் சுவாமியைத் தரிசித்தனர். திருக்கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்ட கள்ளழகர் பிரகாரத்தில் உற்சவரை நிலைநிறுத்தம் செய்ய திரளான பக்தர்கள் கூடினர்.பக்தர்கள் கள்ளழகருக்கு பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்தனர். கள்ளழகரைக் காண கோடிக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Related post

மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம்!

மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம்!

மதுரையில் மெட்ரோ ரயில் நிலைய துவக்க பணிகள் தொடங்கப்படுகின்றன. சென்னை அடுத்ததாக மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம் துவக்கப்படும் என 2021 இல் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி…
மதுரை திருப்பரங்குன்றத்தில்  அமைந்துள்ள வெயிலுக்கு உகந்த அம்மன் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு!

மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள வெயிலுக்கு உகந்த அம்மன் கோயிலில் பக்தர்களின் வருகை…

 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 192 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வெயிலுகந்த அம்மன் கோயிலில் 600 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் விநாயகர், காலபைரவர்,…
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா!

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம்12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 23 இன்று அதிகாலை 5:51 மணி…