மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உரிய காலத்திற்குள் கட்டி முடிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு!

மதுரை  எய்ம்ஸ் மருத்துவமனையை உரிய காலத்திற்குள் கட்டி முடிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு!

மதுரை  எய்ம்ஸ் மருத்துவமனையை உரிய காலத்திற்குள் கட்டி முடிக்க அத்துறையின் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். டெல்லியில் நேற்று (ஜூன் 28) 42ஆவது பிரதி  கலந்துரையாடல் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்தப் பிரதி கூட்டக்கலந்துரையாடலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய, மாநில அரசுகள் தொடர்புடைய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் மருத்துவமனை சார்பாக  மற்றும் ரயில்வே போக்குவரத்து சார்பாகவும்  மாநிலங்களில் திட்டங்கள் குறித்த முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.மேலும் தமிழ்நாட்டில் 10 மாநிலங்களில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் மக்களின் நலத்தைக் கருத்தில் கொண்டு மதுரை,ராஜ்கோட் ,ஜம்மு உள்பட ஏழு இடங்களில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையைக் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். அதன் பிறகு எய்ம்ஸ் மருத்துவமனையை உரிய காலத்திற்குள் விரைந்து முடிக்கும் படி கட்டுமான துறையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Related post

மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம்!

மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம்!

மதுரையில் மெட்ரோ ரயில் நிலைய துவக்க பணிகள் தொடங்கப்படுகின்றன. சென்னை அடுத்ததாக மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம் துவக்கப்படும் என 2021 இல் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி…
மதுரை திருப்பரங்குன்றத்தில்  அமைந்துள்ள வெயிலுக்கு உகந்த அம்மன் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு!

மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள வெயிலுக்கு உகந்த அம்மன் கோயிலில் பக்தர்களின் வருகை…

 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 192 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வெயிலுகந்த அம்மன் கோயிலில் 600 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் விநாயகர், காலபைரவர்,…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏழாம் நாள் சித்திரை திருவிழா கொண்டாட்டம் !

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏழாம் நாள் சித்திரை திருவிழா கொண்டாட்டம்…

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தச் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப்ரல் 21ஆம் தேதி மீனாட்சி அம்மன்…