மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு ,அவனியாபுரம் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகை முன்னிட்டு இந்த வருடம் ( 2024) 15ஆம் தேதி அவனியாபுரம் ,16ஆம் தேதி பாலமேடு ,17ஆம் தேதி அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன .எனவே இதற்காக (madurai.nic.in )என்ற இணையதளங்களில் காளை பிடி வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முன்பதிவுகளைப் பதிவு செய்ய இன்று 12 மணி முதல் இணையதளங்களில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

காளைகளின் படம் அடையாளம், காளை பிடி வீரர்களின் ஆதார எண் ,கைபேசி எண், முக்கிய ஆவணங்கள் ,சான்றிதழ்களைக் கொண்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் முறைகேடுகளைத் தவிர்க்க Q R கோடு இணைப்புகளுடன் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. உடனடியாக ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

Related post

மதுரை திருப்பரங்குன்றத்தில்  அமைந்துள்ள வெயிலுக்கு உகந்த அம்மன் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு!

மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள வெயிலுக்கு உகந்த அம்மன் கோயிலில் பக்தர்களின் வருகை…

 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 192 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வெயிலுகந்த அம்மன் கோயிலில் 600 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் விநாயகர், காலபைரவர்,…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏழாம் நாள் சித்திரை திருவிழா கொண்டாட்டம் !

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏழாம் நாள் சித்திரை திருவிழா கொண்டாட்டம்…

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தச் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப்ரல் 21ஆம் தேதி மீனாட்சி அம்மன்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி முதல் தொடக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது. இந்தச் சித்திரை விழாவானது ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் 23ஆம்…