மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.இதன் காரணமாக ஏப்ரல் 17,18 ஆம் தேதிகளில் சென்னையில் தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 2,970 சிறப்புப் பேருந்துகள் உள்பட 7,154 பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், பிற ஊர்களிலிருந்து ஏப். 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 3600 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிப்பதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Related post

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி!

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி!

இந்தியாவில் 543 தொகுதிகளில் 291 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 18 முன்னிலை பெற்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…
திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்!

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்!

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்தினார் நடிகர் அஜித். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்பட ஏப்ரல் 19ஆம் தேதி இன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 40…
வடசென்னை,தென் சென்னை பகுதிகளில் மக்களவைத் தேர்தல் பணிகள் தீவிரம்!

வடசென்னை,தென் சென்னை பகுதிகளில் மக்களவைத் தேர்தல் பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்-19 ஆம் தேதி நடைபெறுகிறது .எனவே தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மக்களவைத் தேர்தலுக்காக பணிகள் தீவிர படுத்தப்படுகின்றன. வட சென்னை, தென் சென்னை மத்திய…