பொதுமக்களுக்குத் தமிழக மின்சார வாரியம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தனது மொபைல் போன்களில் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று குறுஞ்செய்தி வந்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் எச்சரித்துள்ளது. இது போன்ற போலியான குறுஞ்செய்தி அனுப்புவதால் அதனுடைய இணைய லிங்க் கிள்க் செய்யக்கூடாது.அவ்வாறு செய்தால் உங்களது வங்கி கணக்கில் உள்ள பணம மோசடி செய்யப்படும்.

எனவே இந்தப்போலியான இமேஜ் போன்ற குறுஞ்செய்திகள் வந்தால் உடனே 1930 என்ற இலக்கண எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் பொது மக்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளது.
