பொதுமக்களுக்கு குட் நியூஸ் – சமையல் எரிவாயு விலை மேலும் 100 ரூபாய் குறைப்பு!.

பொதுமக்களுக்கு குட் நியூஸ் – சமையல் எரிவாயு விலை மேலும் 100 ரூபாய் குறைப்பு!.

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலை 200 ரூபாயிலிருந்து 100 ரூபாய் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் . பெட்ரோல் ,டீசல், சமையல் எரிவாயு விலை குறித்து விவாதிக்கப்பட்டது . சென்ற மாதம் சமையல் எரிவாயு விலை 200 ரூபாய் குறைந்து விற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மேலும் 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன் மூலம் “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு சிலிண்டர் மானிய தொகை ரூபாய் 200 இல் இருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது” என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளர்களுடன் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related post