பேடிஎம் Fag tag செயலில் இன்று முதல் முடக்கம்! ‌

பேடிஎம் Fag tag செயலில் இன்று முதல் முடக்கம்!   ‌

வாகன ஓட்டிகள் பயன்படும் பேடிஎம் செயலி இன்று முதல் முடக்கம்! இந்தியாவில் பிரபல இணையதள பணப்பரிவர்த்தனை செயலியாகவும், பணப்பரிவர்த்தனை இணையதளமாகவும் பேடி எம். செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர் . கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி பே டி எம் சேவைக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, இதன் காரணமாக பேடி எம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்த நிலையில் பேடிஎம் செயலி முடக்குவதால் வாகன ஓட்டிகளான பேடிஎம் fas tag பயனர்கள் மற்றொரு வங்கியில் பயன்படுத்துமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவுறுத்தி உள்ளது. (மார்ச் 15 , 2024) இன்று முதல் முடக்கப்பட்டுள்ளதால் சம்பந்தமான வாகன ஓட்டி பயணங்கள் மற்றொரு வங்கி கிளைகளில் மாற்றிக் கொண்டு வருகின்றனர்.

Related post

IRCTC இணையதளம் முடக்கம்- பயணிகள் அவதி!

IRCTC இணையதளம் முடக்கம்- பயணிகள் அவதி!

ரயிலில் பயணம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்ய இந்திய ரயில்வே துறை சார்பாக ஐ.ஆர்.சி .டி.சி இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் மடிக்கணினிகள் மற்றும்…