பெற்றோர்களை இழந்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு!

பெற்றோர்களை இழந்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு!

அரசு பள்ளிகளில் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில பெற்றோர்களை இழந்து பயிலும் மாணவர்களுக்காக தமிழக அரசுரூபாய் 5 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது‌. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாய், தந்தை விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் ஏற்பட்டிருந்தாலோ அந்த மாணவர்களின் வளர்ச்சிக்காக தமிழக அரசு ரூபாய் 5 கோடி தொகையினை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தஆண்டிலிருந்து (2024 )புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்காக நிதி உதவி தொகை ரூபாய் 75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது . இதனை அரசு பள்ளி கல்வித்துறை செயலர் ஜெ குமரகுருபரன் அரசாணையில் வெளியிட்டுள்ளார்.

Related post

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10 வயது வரையிலான மாணவர்களுக்காக வங்கிக்கணக்கு தொடக்கம்!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10 வயது வரையிலான மாணவர்களுக்காக வங்கிக்கணக்கு தொடக்கம்!

பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, தனியார் பள்ளி இயக்குநர்கள் சார்பாக ” தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கப்பட வேண்டும் எனச் சுற்றறிக்கை அனுப்பி…