பெர்லின் சர்வதேச விழாவில் நடிகர் சூரியின் கொட்டு காளி திரைப்படம் தேர்வு!

பெர்லின் சர்வதேச விழாவில்  நடிகர் சூரியின் கொட்டு காளி திரைப்படம் தேர்வு!

நடிகர் சூரி நடித்துள்ள ‘கொட்டு காளி’ திரைப்படம் பெர்லின் சர்வதேச விழாவில் தேர்வாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகை கதாநாயகி அன்னா பென் நடித்துள்ளார். ‌கொட்டு காளி திரைப்படத்தை பி.எஸ் வினோத் ராஜா இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தை சிவகார்த்திகேயன் ,தி லிட்டில் வேவ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில் 74 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் ‘கொட்டு காளி’ திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது. இந்த மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயனும் படக் குழுவும் நடிகர் சூரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related post