பெரம்பலூர் காலணிகள் தொழிற்சாலை பூங்கா நவம்பர் 28ஆம் தேதி திறப்பு!

பெரம்பலூர் காலணிகள் தொழிற்சாலை பூங்கா நவம்பர் 28ஆம் தேதி  திறப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் பீனிக்ஸ் கோதாரி நிறுவனம் காலணி தொழிற்சாலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது . இந்தத் தொழிற்சாலையை 2022 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின் தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில் மக்களின் முன்னேற்றத்திற்காக காலணிகள் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. தமிழக அரசுடன் பினிக்ஸ் கோத்தாரி நிறுவனம் ஒப்பந்தம் செய்து காலணிகள் உற்பத்தியைத் தொடங்குகிறது..இப்பகுதியை சுற்றியுள்ள கரூர், நாமக்கல், விருத்தாசலம், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய பகுதிகளிலிருந்து 4,000பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்தத்தொழிற்சாலையில் 90 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிலிப்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் ஷேர்மேன் ரபீக் அகமது தெரிவித்துள்ளார். தற்போது காலணிகளை உற்பத்தி செய்ய தயார் நிலையில் உள்ள பெரம்பலூர் பினிக்ஸ் கோத்தாரி நிறுவனம் நவம்பர் 28ஆம் தேதி தமிழக முதல்வரால் ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது.

Related post

நீலகிரி வரையாடு திட்டத்தினை இன்று தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

நீலகிரி வரையாடு திட்டத்தினை இன்று தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமை செயலகத்தில் நீலகரி வரையாடு திட்டத்தினை (12.10.2023) இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. தமிழ்நாட்டில் அழிந்து வரும் வனவிலங்குகளின் இனத்தை பாதுகாக்கவும், அவற்றின் வாழ்விடத்தை…
சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை!

சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை!

சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகளை பரப்பி வருவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் 3. 10. 2023…
சென்னை தலைமைச் செயலகத்தில் குறுவை சாகுபடி நிவாரணம் குறித்து  முதலமைச்சர்  ஸ்டாலின் ஆய்வு:

சென்னை தலைமைச் செயலகத்தில் குறுவை சாகுபடி நிவாரணம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை தலைமைச் செயலகத்தில் குறுவை சாகுபடி  நிவாரணம் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனையை  மேற்கொண்டு நடத்தி வருகிறார்.  ஜூன் 12 தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர்…