பெண் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வள்ளி மயில் திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

பெண் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வள்ளி மயில் திரைப்படத்தின்  டீசர் வெளியீடு!

நடிகர் விஜய் ஆண்டனி வள்ளி மயில் திரைப்படத்தில் நடித்துள்ளார்.வள்ளி மயில் திரைப்படத்தினைச் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு கதாநாயகியாக பிரியா அப்துல்லா நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, சத்யராஜ் புஷ்பா, சிங்கம் புலி போன்ற திரை பிரபலங்களும் இணைந்து கலைக்குழுவாக நடித்துள்ளனர். டி இமான் பின்னணி இசையில் திரைப்படம் உருவாகியுள்ளது.. இந்தத் திரைப்படத்தில் விஜய் சக்கரவர்த்தி ஒளிப்பதிவினை மேற்கொண்டுள்ளார்‌. ‘வள்ளி மயில்’ திரைப்படத்தினை நல்லு சாமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தத் திரைப்படம் 1980இல் நாடகப் பின்னணி கலையில் உள்ள கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் .இந்த நிலையில் பெண் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் விஜய் ஆண்டனியின் ‘வள்ளி மயில்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது . இதன் காரணமாக விஜய் ஆண்டனிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related post

நோட்டாவுக்கு ஓட்டு போட வேண்டாம் – விஜய் ஆண்டனி அட்வைஸ்!

நோட்டாவுக்கு ஓட்டு போட வேண்டாம் – விஜய் ஆண்டனி அட்வைஸ்!

கோவையில் நேற்றைய தினம் ரோமியோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது .இந் நிகழ்ச்சியின் போது விஜய் ஆண்டனி வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.…
விஜய் ஆண்டனியின் ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 வெளியீடு!

விஜய் ஆண்டனியின் ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 வெளியீடு!

*விஜய் ஆண்டனியின் ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியீடு* விஜய் ஆண்டனி ‘ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி ரிலீஸ். ரத்தம் திரைப்படத்தினை…
பிச்சைக்காரன் 2 திரைப்படம் மே 19 ரிலீஸ்!

பிச்சைக்காரன் 2 திரைப்படம் மே 19 ரிலீஸ்!

பிச்சைக்காரன் 2 திரைப்படம் மே 19 ரிலீஸ். விஜய் ஆண்டனி நடிப்பில்  விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் இயக்கத்தில் இப்படம் வெளிவரவுள்ளது. காவியா தாபர், ராதாரவி, ஒய்‌.ஜி மகேந்திரன்,…