புஷ்பா 2 திரைப்படம் ரீலிஸ் தேதி மாற்றம்!

புஷ்பா 2 திரைப்படம் ரீலிஸ்  தேதி மாற்றம்!

புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது. புஷ்பா 2, திரைப்படத்தில் அல்லு அச்சின் கதாநாயகனாகவும்,ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். புஷ்பா 2 திரைப்படம் மைத்திரி மூவி மேக்னஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் என சுதந்திர தினத்தன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது .ஆனால் திரைப்படத்தின் சில படப்பிடிப்புக் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதால் தேதி மாற்றம் செய்யப்பட்டு டிசம்பர் 6-ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் சர்வதே அளவில் திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு தெரிவித்துள்ளது. இந் நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தை ரசிகப்பெருமக்கள் அனைவரும் வரவேற்கின்றனர்.

Related post

புஷ்பா 2 திரைப்படம் அடுத்த வருடம் வெளியீடு!

புஷ்பா 2 திரைப்படம் அடுத்த வருடம் வெளியீடு!

‘புஷ்பா 2 ‘திரைப்படம் மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகி வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் சிறப்பாக நடித்தற்காக தேசிய விருது பெற்றார். இதை தொடர்ந்து…