புஷ்பா 2 திரைப்படம் அடுத்த வருடம் வெளியீடு!

புஷ்பா 2 திரைப்படம் அடுத்த வருடம் வெளியீடு!

‘புஷ்பா 2 ‘திரைப்படம் மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகி வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் சிறப்பாக நடித்தற்காக தேசிய விருது பெற்றார். இதை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் மீண்டும் ‘ புஷ்பா 2 ‘திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தினைச்‌ சுகுமார் இயக்க ,மைத்ரி மூவிஸ் மேக்கர் தயாரித்து வருகிறது. புஷ்பா 2 திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சாய்பல்லவி,ஃபகத் பாசில் போன்றோர் இணைந்து நடித்து வருகின்றனர்.

 ‘புஷ்பா 2’திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட் அளவிலான 500 கோடி மதிப்பீட்டில் செலவிடப்பட்டு தயாரிக்கப்படுகிறது. ‘புஷ்பா 2’ திரைப்படம் அடுத்த வருடம் (2024இல்) சுதந்திர தினமான (ஆகஸ்ட் 15) நாளன்று வெளியிடுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ‘புஷ்பா 2’திரைப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு இணையதளங்களில் வைரலாகி வருவதை ரசிகர்கள் பெருமளவில் வரவேற்று வருகின்றனர்.

Related post

நடிகர் அல்லு அர்ஜுனனின் புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் அல்லு அர்ஜுனனின் புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி…

 2021 அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் தொடங்கப்பட்டு இறுதி…
ஜமா திரைப்படம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியீடு!

ஜமா திரைப்படம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியீடு!

தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை முறை மற்றும் சவால்களை மையமாக வைத்து ஜமா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் இளவழகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்தத்…
புஷ்பா 2 திரைப்படம் ரீலிஸ்  தேதி மாற்றம்!

புஷ்பா 2 திரைப்படம் ரீலிஸ் தேதி மாற்றம்!

புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது. புஷ்பா 2, திரைப்படத்தில் அல்லு அச்சின் கதாநாயகனாகவும்,ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் தேவி…