புல்லட் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு!

புல்லட் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு!

 புல்லட் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் தமிழ் சினிமாவில் அறிமுகம்!எல்வின் புல்லட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். புல்லட் திரைப்படத்தை இன்னாசி பாண்டியன் இயக்குகிறார். புல்லட் திரைப்படம் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்   சார்பாக எஸ் கதிரேசனின் 12 ஆவது படமாக தயாராகி வருகிறது.. எல்வினுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை வைஷாலி ராஜ் நடிக்கிறார். இந்தப் புல்லட் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் புதிய தோற்றத்தில் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மாதங்களாக சென்னையில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் புல்லட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்தப் புல்லட் திரைப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி  வைரலாகி வருகின்றன ‌.

Related post

‘லால் சலாம் ‘திரைப்படம் பிப்ரவரி 9 ம் தேதி  உலக திரையரங்குகளில் வெளியீடு!

‘லால் சலாம் ‘திரைப்படம் பிப்ரவரி 9 ம் தேதி உலக திரையரங்குகளில்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்தத் திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன்…
அயலான் ட்ரைலர் வெளியீடு!

அயலான் ட்ரைலர் வெளியீடு!

அயலான் திரைப்படத்தின் டிரைலர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அயலான் திரைப்படம் பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ! அயலான் பொங்கலுக்கு வருவார் , உங்களின் மனதை வெல்வார்! என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.…
அக்வா மேன் 2 ஹாலிவுட் திரைப்படம் உலகத் திரையரங்குகளில் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியீடு!

அக்வா மேன் 2 ஹாலிவுட் திரைப்படம் உலகத் திரையரங்குகளில் டிசம்பர் 21…

அக்வா மேன் 2 ஹாலிவுட் திரைப்படம் உலகத் திரையரங்குகளில் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியீடு.  உலகத் திரையரங்குகளில் அக்வா மேன் 2 திரைப்படம் இரண்டாம் பாகம் டிசம்பர்…