புதுப்பேட்டை இரண்டாம் பாகம் விரைவில்!

புதுப்பேட்டை இரண்டாம் பாகம் விரைவில்!

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் 2006 இல் வெளிவந்தது. சோனியா அகர்வால் ,சினேகா போன்றவர்கள் நடிப்புடன் யுவன் சங்கர் ராஜா இசையிலும் புதுப்பேட்டை திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து செல்வராகவன் புதுப்பேட்டை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் எனத் தெரிவித்துயிருந்தார்.

தற்போது எக்ஸ தளத்தில் இயக்குனர் செல்வராகவன் புதுப்பேட்டை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனப் பதிவிட்டுள்ளார். இதனால் தனுஷின் ரசிகர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related post

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெற்றிநடை போடுகிறது!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெற்றிநடை போடுகிறது!

பொன்னியின் செல்வன் மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவானது. பொன்னியின் செல்வன் பாகம்1 கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தைத் தொடர்ந்து பொன்னின் செல்வன்…