புதுச்சேரி மாநிலத்தில் 69- ஆவது விடுதலை நாள் விழா கொண்டாட்டம்!

புதுச்சேரி மாநிலத்தில் 69- ஆவது விடுதலை நாள் விழா கொண்டாட்டம்!

புதுச்சேரி மாநிலத்தில் 69 ஆவது விடுதலை நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி திடலில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் காவல்துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் எனப் பல அதிகாரிகளுடன் தேசியக்கொடிக்கு மரியாதை அளிக்கப்பட்டு அணி வகுப்பு மிகச் சிறப்பாக நடைபெற்றது .

இந்தியா 1947 ஆண்டு சுதந்திரமடைந்து ஆனால் புதுச்சேரி மாநிலத்திற்கு மட்டும் பல போராட்டங்களுக்குப் நடத்தப்பட்டு பிறகே பிரெஞ்சு அரசு ஆதிகத்திலிருந்து 1954ஆம் ஆண்டு விடுதலை கிடைத்தது .இதன் காரணமாகவே புதுச்சேரி மாநிலத்தில் விடுதலை நாளாக நவம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது .எனவே இன்று பள்ளிகள் மற்றும் , கல்லூரிகளுக்கு , அரசு அலுவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related post

புதுச்சேரியில் மார்ச் 21 ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் ஆலோசனை!

புதுச்சேரியில் மார்ச் 21 ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம்…

கர்நாடக காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நீர் வழங்குவது குறித்து 50 ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வருகிறது. இதன் காரணமாக 2018 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையமும் ,காவிரி…