பிரபுதேவாவின் நடிப்பில் moon walk திரைப்படம்!

பிரபுதேவாவின் நடிப்பில் moon walk திரைப்படம்!

பிரபுதேவாவின் முன்வாக் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் பிரபுதேவா, யோகி பாபு அர்ஜுன் வர்கீஸ், அர்ஜுன், அசோகன், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா போன்றோர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் திரைபடம் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி வருகிறது. மூன் வாக் திரைப்படத்தை Behinds woods நிறுவனம் தயாரிக்கிறது.

பிரபுதேவா நடிக்கும் முன் வாக் திரைப்படம் பான் இந்தியா மூவியாக 2025 ஆம் ஆண்டு வெளிவர உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மூன் வாக் திரைப்படத்தின் போஸ்டர்களைப் படக் குழு வெளியிட்டுள்ளது.. எனவே நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபுதேவாவின் திரைப்படம் திரைக்கு வருவதால் ரசிகர்கள் அனைவரும் மூன் வாக் திரைப்படத்தினை வரவேற்கின்றனர்.

 

Related post