பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வையாளர்கள் சாதனை படைப்பு!

பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வையாளர்கள்  சாதனை படைப்பு!

பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வையாளர்கள்  சாதனை படைப்பு  !   சலார் படத்தின்  டீசர் சாதனை படைத்துள்ளது.  நடிகர் பிரபாஸ் சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சலார் திரைப்படம் பிரசாந்த் நில் இயக்கத்தில் உருவாகி வருகிறது.இத்திரைப்படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிரிதிவிராஜ் ,ஜெகபதி பாபு போன்ற திரை நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர். இத்திரைப்படம் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக  தயாரிக்கப்பட்டு வருகிறது. கே.ஜி.எஃப் டெக்னீசியரைக்  கொண்டு சலார் திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. கடந்த  இரண்டு நாட்களுக்கு முன்பு (ஜூலை 6) தேதி அன்று காலை 5. 12 மணியளவில் சலார் டீசல்கள் வெளியாகி உள்ளன. சலார் திரைப்படத்தின் பிரபாஸில் ஜுராசிக் பார்க் போன்ற அதிரடியான டீசர்கள் வெளியானதில் 100 கோடி பார்வையாளர்கள்  சாதனை படைத்துள்ளது. எனவே   சலார் திரைப்படத்தைத் தயாரிக்கும் ஹம்பாள ஃபிலிம்ஸ் நிறுவனம் ரசிக பெருமக்களுக்குத் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளது.  

Related post

நடிகர் பிரபாஸின் கல்கி 2898 ஓடி  திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் பிரபாஸின் கல்கி 2898 ஓடி திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி…

நடிகர் பிரபாஸ் கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்க வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இத் திரைப்படத்தில் ராணா டகுபதி, கமலஹாசன், அமிதாபச்சன் போன்றோர்…
நடிகர் பிரபாஸின் சலார் திரைப்படம் செப்டம்பர் 28 ரிலீஸ்!

நடிகர் பிரபாஸின் சலார் திரைப்படம் செப்டம்பர் 28 ரிலீஸ்!

நடிகர் பிரபாஸின் சலார் திரைப்படம் செப்டம்பர் 28 ரிலீஸ்! நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் சலாம் படத்தினைக்     கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இந்தப் படத்தில்  ஸ்ருதிஹாசன்,  …
ஆதிபுருஸ் திரைப்படம் ஜூன் 16 ரிலீஸ்!

ஆதிபுருஸ் திரைப்படம் ஜூன் 16 ரிலீஸ்!

நடிகர் பிரபாஸின் பிரம்மாண்டமான ஆதிபுருஸ் திரைப்படம் ஜூன் 16 ரிலீஸ். பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. ஆதி புரூஸ்  திரைப்படத்தை ஓம் ராவ் இயக்கியுள்ளார். ஆதிபுருஸ் படம்…