பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன்  காலமானார்!

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார். இவருடைய வயது( 69). சென்னை அடையாறில் வசித்து வந்தவர் உடல் நலக்குறைவால் நேற்றைய தினம் காலமானார். தமிழில் கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண், தென்றலே என்னைத் தொடு, திருப்பாச்சி உள்பட பல்வேறு படங்களில் பாடியுள்ளவர். 

தமிழில் பல நூறு பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இந் நிலையில் இன்று மாலை பிரபல பாடகி உமா ரமணன் அவர்களுடைய இறுதி சடங்கு நடைபெற்றது.
திரைப்படத்துறையினர் அனைவரும் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Related post